பட பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் விஜய்யின் லியோ திரைப்படம் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் மட்டும் படம் ரூ. 34 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
வரும் நாட்களில் ஆயுத பூஜை விடுமுறைகள் உள்ளதால் படத்தின் வசூல் உயரும் என்கின்றனர்