நடிகர் அஜீத்குமார் Lyca தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வு நடந்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிப்பதை நடிகை charita Reddy உறுதி செய்து உள்ளார்.
மேலும் இப்படத்திற்கான நடிகர்கள் நடிகர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு கொண்டு வருகின்றனர்இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிக்கவுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடிக்க துவங்கியவர். மற்றும் இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அருண் விஜய் மற்றும் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அருண் விஜய் வணங்கான் படத்திலும் ஆர்யா சார்பட்டா 2 படத்திலும் இணைந்துள்ளதன் காரணமாக ஏகே 62 இல் இணைவது சந்தேகத்துக்கு உரியது