தனுஷ் ஐஸ்வர்யா ஆக இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில் மீண்டும் இருவரும் சேர்வார்களா இல்லையா என்ற குழப்பங்கள் தற்போது காணப்பட்டு வருகிறது
இதே வேளை மீனா அவர்களின் கணவரான வித்யாசேகரும் கடந்த ஆண்டு ஒரு சில நோய்காரணமாக இருந்து இறந்துவிட்டார்.
இதனை அடுத்து மீனா அவர்கள் தனுஷை காதலிப்பதாக சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து எந்த வித தகவல்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.