அண்மையில் தல அஜித்தின் தந்தை யார் ஆன பி எஸ் சுப்பிரமணியம் என்பவர் காலமானார் இதனால் அஜித் குமார் பெரும் சோகத்தில் உள்ள இதே நேரம் பிரபல்யங்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர் இந்த நிலையில் அஜித் குமார் அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏ கே 62 படத்தில் நடிக்க உள்ளார் இதுவரை படத்தைப் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்று வழியாகாத நிலையில் இப்படத்தின் அறிவிப்பினை வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதிக்கு பின்னரே வெளியிடலாம் என பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ள ஏனெனில் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வழியாக உள்ளது இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டு வருவதினால் ைக்கா ப்ரொடக்ஷன் 62 படத்தின் அறிவிப்பை பிற்போர்ட் உள்ளது