சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் பத்துதல படத்தில் நடித்துள்ளனர். சிம்பு பாதாள உலக கும்பல் தலைவனாக நடிக்க, கவுதம் கார்த்திக் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பத்துதல படத்தை சென்சார் குழுவினர் படம் செம மாஸாகா உள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவு சிம்பு மிகப் பெரிய வில்லதனத்தை காட்டியுள்ளார் மணல் மாபியா தலைவராக சிம்பு நடிப்பில் உச்சத்தை காட்டியுள்ளார் என சென்சார் குழுவினர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 30 இப்படம் வெளியாக உள்ளது இப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு காணப்படுகிறது