இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது பிறகு நடிகர் அஜித்குமாரின் ஏ கே 62 திரைப்படம் ஆனது மகள் திருமேனி இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது இந்நிலையில் ராம்சரண் நடிக்கும் RC15 படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கி கொண்டு இருக்கிறார் இப்படத்தின் வில்லனாக நடிகர் அஜித் குமாரை நடிக்க வைக்க சங்கர் முன்மொழிந்துள்ளார் என இணையத்தில் தகவல் பரவுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை இச்செய்தி உண்மை எனில் ரசிகர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள் அஜித் குமாருக்கு மிகப்பெரிய மார்கெட்டு தெலுங்கில் உருவாக்கப்படும்.