நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்பட மிகப் பெரிய வெற்றி பெற்றது.இந்நிலையில் Ak62 படத்தை விக்னேஸ் சிவன் இயக்க இருந்த நிலையில்
Ak62 படத்தில் இருந்து விக்னேஸ் சிவன் விலக்கபட்டார் அதேநேரம் இயக்குனர் மகிழ் திருமேனி தான் படத்தை
இயக்கவுள்ளார்.இந்நிலையில் AK63 படத்தை விஷ்ணூவர்த்தன் தான் இயக்க உள்ளதாகவும் அது பாட்ஷா 2 இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்