இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு பேர் போன இயக்குனர் சங்கர் இரவரின் படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய லாபத்தையும் இந்தியா சினிமாவின் உச்சத்தை காட்டி இருக்கிறது இந்நிலையில் ஆரம்ப காலங்களில் இயக்குனர் சங்கர் பல படங்களை எடுத்துள்ளார் இவர் இவர் எடுத்த படங்களின் கதை ஆரம்பத்தில் எத்தனையோ பிரபலிய நடிகர்கள் நடிக்க மறுத்துள்ளனர்
இயக்குனர் சங்கரின் முதல் திரைப்படம் ஆன ஜென்டில்மேன் திரைப்படம் முதலில் சரத்குமாருக்கு கமலஹாசனுக்கு சொல்லப்பட்டது பின்னர் இப்படத்தில் நடிகர் அர்ஜுன் நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்றது
ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்துக்கு முன்னர் நடிகர் அப்பாஸிடமும் நடிகர் அஜித் இடமும் படத்தில் நடிக்க கேட்கப்பட்டது சில காரணங்களினால் அப்பாடமும் கைவிடப்பட்டு பின்னர் பிரசாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது
முதல்வன் திரைப்படம் முதலில் அஜித் அவர்களுக்கும் அதன்பின்னர் விஜய் அவர்களுக்கும் இக்கதை சொல்லப்பட்டது அவர்கள் இதுவருமே விரும்பாத நிலையில் நடிகர் அர்ஜுன் நடித்து மிகப்பெரிய வெற்றியினை பெற்றது
ஐ திரைப்படம் நடிகர் சூர்யாவுக்காக சொல்லப்பட்டது பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது
எந்திரன் 1 திரைப்படம் முதலில் ஷாருக்கான் இடம் பின்னர் அஜித்குமாரிடமும் பின்னர் கமலஹாசனிடம் சொல்லப்பட்டது பின்னர் ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றியினை பெற்றது