விஜய்தேவர்கொண்டாவுடன் இணைந்த சமந்தா....

0

 

விஜய் தேவர்கொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி திரைப்படம் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.



அதாவது வருகின்ற செப்டம்பர் முதலாம் தேதியில் இந்த படமான வெளியிடப்பட இருக்கின்றது.


இது ஒரு தரமான படமாக அமையும் என மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர் ஏனெனில் இப்படத்தின் போஸ்டரில் கூட Two World Meet எனும் வாசகம் இடப்பட்டுள்ளது.


இந்தப் படமானது ஐந்து நிமிடத்தில் அவ்வளவு விற்பனை வருமானத்தை உடைய படமாகவும் சாதனை படைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் சமந்தாவின் இரண்டாவது படமாக இது அமைகின்றது முதலாவது படமாக சாகும்தலம் April 14 திகதி வெளிவர இருக்கிறது.



Post a Comment

0Comments
Post a Comment (0)