ரஜினியின் கதையில் சிம்பு

0

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் என பல நடித்த பத்துதல திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது 



 இந்நிலையில்  நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்  கமல் தயாரிப்பில் உருவாக உள்ள str 48 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேசிங்கு பெரியசாமி இதற்கு முன் கண்ணும் கண்ணும் கொள்ளையாடித்தால் படத்தை இறங்கியுள்ளார். ரஜினியின் சந்திப்பின் அவருக்கு கதை எழுதினார் அந்த கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை இப்போது இக் கதையில் தான் சிம்பு நடிக்கிறார். 

 .

Post a Comment

0Comments
Post a Comment (0)