லோகேஷ் கனகராஜ் உடன் Rj பாலாஜி

0

 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முடிந்தது நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாக உள்ளது இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மிஷ்கின் என பல முன்னணி இயக்குனர்களை படத்தில் நடிக்க வைக்கின்றார் மேலும் இப்படம் எல்சி யூ படமாக உருவாக உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவுகின்றனர் 


இந்நிலையில் லோகேஷ கனகராஜ்  அவர்கள் ஆஜே பாலாஜியின் நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒரு கேமியோ ரோல் நடிக்கிறார் இதற்கு முதல் மாஸ்டர் படத்தின் இறுதி கட்டத்தில் ஒரு சிறிய கட்டத்தில் வந்து சென்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0Comments
Post a Comment (0)