தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே பிரிவிற்கு காரணம் இதுதானா..

0

 நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியான ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என்ன?

 நடிகர் தனுஷின் தந்தையாரை ஏழன படுத்தியதா காரணம் இதனால் தான் நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது தனியான தந்தையாருக்கும் அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.




இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் குடும்பத்தின் சார்பில் யாரும் பங்கு பெறாதது வெளிப்படையாக தெரிய வருகின்றது இதன் மூலம் இதனாலே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிகிறது.




தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் தனது இரு மகனுடனும் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் நடிகர் தனுஷ் அவர்கள் தனது பிள்ளைகளுடன் உறவில் இருப்பதை வெளிப்படையாக அறிய முடிகின்றது.






Post a Comment

0Comments
Post a Comment (0)