நடிகர் அஜீத்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமிபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.இப்போது இப்படத்தின் நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது அதாவது படத்தில் வில்லனாக பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளன .ஆனால் இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை