விஜய் சங்கீதா பிரிவு

0

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பு Kashmir  இல் நடைபெற்று வருகிறது. விஜய் சங்கீதாவை பிரிந்து வாழ்கிறார் என்று இணையத்தில் பரவிய நிலையில் 


 விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள். சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்முலம் இந்த சர்ச்சைக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)