தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ பாடத்தில் இப்போது நடித்து வருகின்ற இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரின் நடைபெற்று முடிந்தது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு என்று ஆரம்பமாக உள்ள நிலையில் தளபதி 68 படத்தினை சன் பிக்சர்ஸ்தயாரிக்க இயக்குனர் அட்லி அவர்கள் இயக்குவதாக இணையத்தில் வாய்தால் ஆனது
இந்நிலையில் இப்போது இயக்குனர் வெற்றிமாற்கள இப்போது தளபதி 68 இயக்குனராக வெற்றிமாறன் பேரிடப்பட்டுள்ளார்
விடுதலை பாகம் ஒன்று பட முடிவடைந்த பின்னர் அடுத்ததாக NTR நடிக்கும் படத்தை இயக்கும் வெற்றிமாறன் அதன்பின்னர் தளபதி அவர்களை வைத்து பாடம் இயக்குகிறார் இப்படப் புடிப்பானது அடுத்த வருடம் ஏப்ரல் மாத அளவில் நடைபெறலாம் என இணையத்தில் பரவுகிறது