நடிகர் கமலஹாசன் நடிப்பில் இறுதியாக வந்த விக்ரம் திரைப்படம் வசூலில் மாறிய பெரிய சாதனை பெற்றது சுமார் 400 கோடிக்கு மேல் வசூலினை கடந்து தமிழ் சினிமா வரலாற்றை மிகப்பெரிய சாதனை படைத்தது இவ் வெற்றியை தொடர்ந்து நிறைய கமலஹாசன் அவர்கள் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்
இந்நிலையில் இவர் பல வருடங்களுக்கு முன் நடித்து பின்னர் கைவிடப்பட்ட மருதநாயகம் படமானது முள் எடுக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளனர் இப்படத்தின் அப்போதே நிலையிலேயே படத்தின் பட்ஜெட் 100 கோடியை தாண்டி இருந்தது இந்நிலையில் அப்படத்துக்கான இப்போதைய பட்ஜெட் ஆக 500 கோடிக்கு மேல் செலவாகும் எனவும் கணிக்கப்படுகிறது
இதற்காக நடிகர் கமலஹாசன் அவர்கள் லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி ஒரு சுபகமான தீர்வினை பெற்றுள்ளார் இப்படத்தினை கமலஹாசன் இயக்க சீயான் விக்ரம் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் நடிகர் கமலின் கனவாக இருப்பதும் படம் குறிப்பிடத்தக்கது