நடிகர் கமலஹாசன் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிலையத்தில் மூலமாக தயாரிக்கப்பட்ட விக்ரம் படத்தில் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்த மிகப்பெரிய இலாபத்தை பெற்றுக் கொண்டார்
இந்நிலையில் கமலஹாசன் தனது ராஜ்கமல் ப்ரொடக்ஷன் கம்பெனி உலக அளவில் பிரபல்ய படுத்தவும் சிறந்த தயாரிப்பு நிறுவனம் ஆக மேல் உயர்த்தவும் முன்வந்துள்ளார் அதற்காக பல ஆலோசனைகளை அமெரிக்கா வரை சென்று கேட்டுள்ள பின்னர் தனது தயாரிப்பில் நிறைய இளம் நடிகர்களை நடிக்க வைக்க வைத்துள்ளார்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சிலம்பரசன் இவரது தயாரிப்பில் நடிக்கப் போகிறார்கள் இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக விளங்கும் அஜித் விஜய் இவர்களை தனது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வைக்க கமல்ஹாசன் அவர்கள் முயற்சி செய்து வருகின்றார் நடிகர் விஜய் படத்தை தயாரிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விஜய் தான் ஓகே சொல்ல வேண்டும் எனவும் எத்தனையோ மேடையில் கூறியுள்ளார் அதே நேரம் அஜித் அவர்களிடம் அவர் கால்ஷீட் விஷயமாக பேசியுள்ளார் இவர்கள் இருவரும் கமலின் வேளையில் சிக்குவார்களா