சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் பத்துதல படத்தில் நடித்துள்ளனர். சிம்பு மணல் மாபியா தலைவனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் விபரம்
இணையத்தில் பரவுகிறது
முதல் நாள் 12 cr
இரண்டாம் நாள் 18cr
முதல் நாளிலும் பார்க்க இரண்டாம் நாளில் வசூல் கூடியிருக்கிறது