நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விபத்தில் நடத்தி வருகிறார் இப்படம் எனது மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது இப்படத்தை முதல் கட்டப்பட பிரிவு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த உடனே அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் ஆரம்பமாகியுள்ளனர் இப்படத்தினை ஆயுத பூஜை முன்னிட்டு வெளியிட தயாராகியுள்ளனர்
நேற்றைய தினம் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் இந்நிலையில் இவர் குறைந்த நேரத்தில் அதிக லைக் பெற்ற நடிகராக சாதனை படைத்துள்ளார்
இந்நிலையில் பிரபல பாத்திருக்கியாளர்கள் விஜய் இன்ஸ்டாகிராமிலிருந்து இணைந்தது நோக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார் பாகுபலி கே ஜி எஃப் 2 படங்களின் வரிசையில் லியோவை நினைக்க வீசியார்கள் அதிக முயற்சி செய்து கொண்டு வருகிறார்
இந்நிலையில் லியோ
ஆயிரம் கோடியே தாண்டி வசூலினை பெறுவதற்கு அவர் பெரிய முயற்சிகளை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஜய் தனது ரசிகர்களை எப்போதுமே அப்டேட்டில் வைத்து தனது பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்க வைத்துக் கொண்டிருப்பதற்காக நேற்றைய தினம் instagram திறந்துள்ளார் இதன் மூலம் தனது பேரை இந்திய அளவில் பிரபலியப்படுத்திய விஜய் தான் ஒரு ஃபேன் இந்தியன் ஸ்டார் என அறிமுகப்படுத்த முன்மொழிகிறார்.