டோனியின் தாண்டவமும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியும்..
நேற்றைய தினம் இடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் Lucknow super giants அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிக்கட்டத்தில் வெற்றியை பெற்றுள்ளது இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக தல தோனி அவர்கள் பங்காற்றியுள்ளார்.
தோனி இறுதியில் விளாசிய இரண்டு சிக்ஸர்கள் மூலமே இந்த போட்டியின் வெற்றிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை பொறுத்தவரை Ruturaj அவர்களும் ஆரம்பத்தில் fifty ஒன்றைப் போட்டுள்ளார். மேலும் conway (47)யும் ஓர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Lucknow ஐ பொறுத்தவரை k mayers மட்டுமே சிறப்பாக விளையாடி fifty ஒன்றை அடித்துள்ளார்.இறுதிக்கட்டத்தில் போட்டி மிகவும் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கு பந்துவீச்சில் Moeen Ali அவர்கள் 4ஓவர் பந்து வீசி 4wicket எடுத்து நேற்றய போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார்.
டோனி நேற்றய போட்டியில் 2sixes களை 3balls விளாசியதன் மூலம் IPLபோட்டியில் 5000ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.