ஆம், லியோ திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ மாறியுள்ளது.
இன்னும் ரிலீஸுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கில் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர். அவை எவ்வளவு கோடிகளை நெருங்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.