Ak62 exclusive update

0

துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து  நடிகர் அஜித் குமார் அடுத்ததாக ஏ கே 62 படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தினை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது பின்னரை படத்தினை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்பட்டது

 இந்நிலையில் ஏ கே 62 படத்தின் படப்பிடிப்பு ஆனது இன்னும் ஆரம்பமாகாத உள்ள நிலையில் சமீப காலமாக இணையத்தில் பல தகவல்கள் உண்மைக்கு புறம்பாக வெளியாகி கொண்டு இருந்தனர் ச நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானது காரணமாக திட்டமிட்டபடி படத்தின் அறிவிப்பு ஒன்றும் வெழியாகவில்லை

 இந்நிலையில் படத்தின் அறிவிப்பானது புதுவருடத்தை முன்னிட்டு வெளியாகும் எனவும் இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் மே மாதம் தொடக்கம் ஆரம்பிக்கலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்


Post a Comment

0Comments
Post a Comment (0)