சூர்யா 42 பட தலைப்பு மற்றும் teaser எப்போது

0

 சூர்யா 42 படத்தில் திஷா பதானி, சூர்யா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஞானவேல்ராஜா தயாரிக்க இயக்குனர் சிவா இயக்குகிறார் . தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பத்துதல பட promotion நேர்காணலில் இன்னும் 2வாரங்களில் படத்தின் தலைப்பு animation உடன் கூடிய video ஆக வெளியாகும் எனவும். படத்தின் teaser மே மாதத்தில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்


Post a Comment

0Comments
Post a Comment (0)