நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா lal Salam படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் மாயம் 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் ஜஸ்வர்யாவை விவகாரத்து செய்துள்ளார்.