நடிகர் விஜய் leo படத்தில் busy ஆக நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் 2 வருடங்களுக்கு முன்பு விஜய் வைத்து படம் இயக்குவதற்காக ஒரு கதையை அவரிடம் கூறியிருக்கிறார். நான் கூறிய கதையில் அரசியல் அதிகமாக இருப்பதால் மாற்றங்கள் செய்யா விடின் இதனை பண்ண முடியாது என விஜய் கூறிவிட்டார்
நாவலை அடிப்படையாக வைத்துத்தான் ஒரு கதையை தயார் செய்தேன். அக்கதை விவசாயிகளின் தற்கொலையை அடிப்படையாக வைத்து எழுதிய கதை. இது போன்ற ஒரு விஷயத்தை விஜய் போன்றோர் பேசினால் நன்றாக இருக்கும் என்பதால்தான் அவரிடம் அந்த கதையை சென்னேன்” என கூறினார்.