துணிவு படத்தின் மாபெரும் வெற்றியை நடிகர் அஜீத்குமார் Lyca தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வு நடந்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன இப்படத்தில் நடிப்பதை நடிகை charita Reddy உறுதி செய்து உள்ளார்
இந்நிலையில் Leo படத்தை போன்று Ak62 படத்திலும் பல வில்லன்கள் இருக்கிறார்களாம்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் நடிகராக நடித்திருக்கிறார் அனுராக் காஷ்யுப் அவர் AK62 படத்திலும் வில்லன் ஆக நடிக்க உள்ளார் என இணையத்தில் பரவுகிறது.