விஜய் லோகேஷ் இயக்கத்தில் leo படத்தில் நடிக்கிறார் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர்ல் மிகப்பிரமாண்டமான நடந்து கொண்டு வருகிறது இந்த வாரத்துடன் அந்த படப்பிடிப்பு நிறைவு பெற போகிறது.அதன் பின் சென்னையில் ஒரு அடுத்த கட்ட காட்சிகள் எடுப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் மிகப்பெரிய ஏர்போர்ட் செட் தயார் செய்யப்படும் நிலையில் பயங்கரமான சண்டை காட்சி கிளைமாக்ஸ் காட்சியாக எடுக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ் சண்டை காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு மிக பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளது