விடுதலையா? பத்துதலயா?
இன்று வெளியிடப்பட்ட பத்து தலை மற்றும் விடுதலை படங்களுக்கு இடையிலான போட்டியில் விடுதலை படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலை படமானது 5/4 எனும் Riview புள்ளியை பெற்றுள்ளது. ஆனால் பத்துதல படமானது 5/2 என்ற அளவில் இன்று Review புள்ளியை பெற்றுள்ளது.
இதன் மூலம் சூரிக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளதாக சிம்புவின்ம ரசிகர்கள் இடையே சிறிய மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது அது மட்டுமன்றி விடுதலை படம் விடுதலை இரண்டாம் பாகத்திற்கு ஏற்ற வகையில் வெற்றிமாறன் அவர்கள் தனது படத்தை நிறைவு செய்திருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு சிறப்பான விமர்சனம் ஏற்படுகிறது.