பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகர் கரண் குறித்து பேசியுள்ளார் உச்சத்தில் இருந்த கரண் ஒரு கட்டத்தில் 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து தன் தலையிலேயே தானே மண்ணை அள்ளி போட்டுவிட்டார் . அந்த ஆண்டியின் கை பொம்மையாக மாற்றப்பட்ட கரண் தன்னுடைய சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரையே எடுக்க வைத்தார். இதனால் இப்போது தனது மொத்த சினிமா வாழ்க்கை அவர் இழந்துவிட்டார். பல வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் அவர் தெரியாமல் போய் விட்டார். இவர் இப்போது வெளிநாட்டில் உள்ளார்.